கரூர் அருகே குடிநீர் வேண்டி பஸ் சிறைபிடிப்பு-மக்கள் போராட்டம்
கரூர்: கரூர் அருகே குடி நீர் முறையாக வினியோகம் செய்யாத நெரூர் தெற்கு பஞ்சாயத்தை கண்டித்து அந்த பகுதியாக வந்த போக்குவரத்து வாகனங்களை சிறை பிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் , நெரூர் தென்பாகம் பஞ்சாயத்தில் நெரூர் தெற்கு, பகுதி, அக்ரஹாரம், மறவாபாளையம், புதுத் தெரு, புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை போன்ற பல குக்கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களுக்கு முறையாக பஞ்சாயத்து சார்பில் குடி நீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. மேலும், கிராம பகுதிகளில் உள்ள அடி பைப்பை சரி செய்வதும் இல்லை. இதனால் பொது மக்கள் குடி நீருக்கு திண்டாடி வந்தனர். இது குறித்து பல முறை பஞ்சாயத்து தலைவருக்கும் , மாவட்ட கலெக்டருக்கும் மனு கொடுத்தும் உரிய நவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் வேடிச்சிபாளையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொது மக்கள் சுமார் 300 பேர் திரண்டு சிறைபிடித்தனர். இதனால் இப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சிறை பிடிக்கப்பட்ட பஸ்களை மீட்க பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications