காஷ்மீரில் கல்வீசி போராட்டம் நடத்தியவர்களுக்கு நிதியுதவி அளித்த பாக்.
திரிபாதி தற்போது இப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்துள்ளது. மிகப் பெரிய அளவில் அவர்களுக்கு எல்லைக்கு அப்பாலிருந்து உதவிகள் வந்துள்ளன.
கல்வீசிப் போராட்டத்தில் ஈடுபடுமாறு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனவே இது திட்டமிட்ட செயலாகும் என்றார்.
முன்னதாக கல்வீச்சில் ஈடுபட்டிருப்போருக்கு பாகிஸ்தான் ஆதரவும், லஷ்கர் இ தொய்பா ஆதரவும் இருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கு.
திரிபாதி தொடர்ந்து கூறுகையில், இந்த கல்வீச்சுப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி பிரிவினைவாதிகளுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. குளிர்காலத்திலும் இதேபோன்ற போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. ஒபாமா வருகையின்போதும் இதுபோல நடக்கலாம். இதை தடுக்க பாதுகாப்புப் படையினர் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!













Click it and Unblock the Notifications