'பாகிஸ்தானுக்கு ரூபாய் தாள் காகிதம் - மை சப்ளையை நிறுத்த வேண்டும்!' - ராஜ்நாத் சிங்
பாட்னா: இந்தியாவில் கள்ள நோட்டுக்களை பரவிடும் பாகிஸ்தானுக்கு, ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தேவையான மை மற்றும் காகிதங்களை ஜெர்மனிதான் வழங்குகிறது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.
உடனடியாக, மை, காகிதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு ஜெர்மனியைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், "இந்தியாவில் பரவும் கள்ள நோட்டுக்கள் பாகிஸ்தானில் உள்ள க்வெட்டா அரசு அச்சகத்தில்தான் அச்சிடப்படுகின்றன. நேபாளம் வழியாக இந்த நோட்டுக்களை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள்.
இதனைத் தடுக்க வேண்டுமானால், முதலில் பாகிஸ்தானுக்கு ரூபாய் தாள் அச்சடிப்பதற்கான காகிதங்கள், மை சப்ளை செய்யும் ஜெர்மனியிடம், அதை உடனே நிறுத்துமாறு கோர வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டுள்ள சீனாவின் செயலை சர்வதேச அரங்கில் எடுத்துப் போய், இனி அப்படி நிகழாமல் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. சீனாவின் வரைபட சேவை துவங்கிய கையோடு இதைச் செய்திருக்க வேண்டும்", என்றார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications