தாலிபான் தீவிரவாதிகள் பிடியில் பாக். இளைஞர்கள்: விசேஷ பள்ளிகள் அமைத்து தீவிர பயிற்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிய இளைஞர்களை அங்கு ஆதிக்கம் செலுத்தும் தாலிபான் தீவிரவாதிகள் லாவகமாக தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.
தாலிபான் தீவிரவாதிகள் இளைஞர்களை மூளைச் சலவை செய்வதற்காகவே பிரத்யேகமான பள்ளிக்கூடங்கள் தொடங்கியுள்ளனர். அங்கு அவர்களின் கைவரிசையை காட்டி இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.
அந்தப் பள்ளிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கருத்துகளைக் கூறி இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர். இவ்வாறு படிப்படியாக அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இறுதியில் அவர்களை மனித வெடிகுண்டுகளாக்குகின்றனர். இந்த வகைப் பள்ளிகள் கராச்சியில் அதிகம் செயல்பட்டு வருகின்றன.
அன்மையில் போலீசார் முஹமது சலீம் (16) என்ற 9-ம் வகுப்பு மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மனித வெடிகுண்டு பயிற்சி பெற்றதும், இதற்காகப் பிரத்யேகப் பள்ளிகள் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications