நெல்லையி்ல் தலையாரியிடம் ரூ. 1 லட்சம் அபேஸ் : கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நெல்லை: நெல்லையி்ல் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த தலையாரியிடம் ரூ. 1 லட்சம் திருடப்பட்டது.
வல்லநாடு அருகே உள்ள மணக்கரையைச் சேர்ந்தவர் முத்தையா. தலையாரி. அவர் சொத்து விற்ற பணம் ரூ.1 லட்சத்தை எடுத்துக் கொண்டு நகை வாங்குவதற்காக நெல்லைக்கு பேருந்தில் வந்தார்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அருகே வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ முத்தையா வைத்திருந்த பையை பிளேடால் அறுத்து பணத்தை திருடிவிட்டனர். இது குறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசி்ல் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். தீபாவளி நேரத்தில் நெல்லையில் வெளியூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொள்ளையர்கள் ஜவுளிக் கடை, நகைக் கடைகள் மற்றும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். எனவே தீபாவளிக்கு நகை, துணி எடுக்க வரும் பொதுமக்கள் பணத்தை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications