கான்பூரில் 2 மாடிக் கட்டடத்தில் வெடிவிபத்து-4 பேர் பலி
கான்பூர்: கான்பூர் நகரில் இன்று 2 மாடிக் கட்டத்தில் பலத்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டடம் இடிந்து தரைமட்டமானது. 8 குழந்தைகள் உள்பட 12 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த வெடிவிபத்துக்கு தீவிரவாத செயல் காரணமல்ல என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் இறந்த, காயமடைந்து மீட்கப்பட்ட அனைவருமே சுகாதாரத் துறை தொழிலாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் எனத் தெரிய வந்துள்ளது.
இது சாதாரண வெடிவிபத்துதான், குண்டுவெடிப்பு அல்ல என்று போலீஸாரும் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெரும் வெடிவிபத்து என்பதால் கட்டடம் முழுமையாக தரைமட்டமாகி விட்டது. அந்த கட்டடத்தில் அரசுஆரம்ப சுகாதார மைய ஊழியர்களுக்கான குடியிருப்பு இருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications