போக்குவரத்துக் காவலருக்கு தீ வைத்த ஆட்டோ டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள வாசியில் போக்குவரத்துத் துறை காவலரை தீ வைத்து எரித்ததற்காக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் காவலரைத் தீ வைத்து எறித்ததற்காக ஆட்டோ ஓட்டுநர் மஹேந்திர கேவத்தை கைது செய்ததாக மானிக்பூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்தார்.
நேற்று ஆட்டோ ஓட்டுநர் கேவத் சாலை விதிகளை மீறியதற்காக அவர் மீது காவலர் அனில் அய்டோடேகர் நடவடிக்கை எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கேவத் அனில் மீது தீ வைத்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த காவலரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications