டீஸல் மீதான விலைக் கட்டுப்பாடும் படிப்படியாக நீக்கப்படும்! - மத்திய அரசு

பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து, அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் மாற்றப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல் விலை உயர்ந்தது. தற்போது பெட்ரோல் விற்பனை மூலம் சென்னை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறைந்து விட்டது. ஆனால் அதே நேரத்தில் டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 87 பைசா இழப்பு ஏற்படுவதாக மீண்டும் கூற ஆரம்பித்துள்ளன.
இந்த இழப்பை குறைக்க வேண்டுமானால் டீசல் மீதான விலை கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அவ்வாறு தளர்த்தினால் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 87 பைசா அதிகரிக்கும். இது பெருமளவு பணவீக்கத்துக்கு வழிகோலும்.
ஆனாலும் அதுபற்றி கவலைப்படாத அரசு, டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஆனால் உடனடியாக இதைச் செய்யாமல், சில மாதங்கள் கழித்து அமல்படுத்தப் போவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications