உ.பியில் டெங்குவிற்கு மேலும் 4 பேர் பலி: எண்ணிக்கை 61-ஆக உயர்வு
லக்னோ: லக்னோவில் மூன்று வயதுக் குழந்தை உள்பட 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். இதைச் சேர்த்து டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோம்தி நகர் பகுதியில் உள்ள குவாரியைச் சேர்ந்த மோனிகா (22), கமல் சிங் கஷ்யப் (34), கத்ரா பகுதியைச் சேர்ந்த பிரேம் லால் (51), சரோஞ்ஜினி (3) ஆகியோர் தான் தற்போது காய்ச்சலால் இறந்தவர்கள்.
இதற்கிடையே கத்ரா பகுதியில் இருந்து கிடைத்துள்ள 9 ரத்த மாதிரிகளில் 6-ல் டெங்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்திலயே கத்ராவில் தான் ஏராளமானோர் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சத்ரபதி ஷாஹுஜி மஹராஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 நபர் குழு இந்த காய்ச்சல் தொடர்பாக தங்கள் அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்தது. அதில் கத்ரா பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேர்களில் 9 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications