தமிழரிடம் சிங்களர் மன்னிப்பு கேட்க வேண்டும்! - கோமின் தயாசிறி
Subscribe to Oneindia Tamil

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு'வின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போது இதனை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இனங்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றை கலைந்து, இனரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்த இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை
இதன் காரணமாகவே இனப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் ஏனைய இனத்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
குறிப்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அதேபோல, புலிகள் சிங்கள மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். இணக்கமான சூழல் நிலவ அதுிவே உதவும்...", என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications