மேற்கு வங்கத்தி்ல ஆற்றில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காகதீப், மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விழுந்ததில், 18 பேர் பலியானார்கள். 100 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சாகர் தீவுக்கு அருகே உள்ள முரிகங்கா ஆற்றில் இந்த அசம்பாவிதம் நடந்தது.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த படகு சென்றபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்தது.
இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நூறு பேர் வரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ப் பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. படகில் பெண்களும், குழந்தைகளும் அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கடற்படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது. உயிருடன் 50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications