தனது பங்கைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுகிறது புதுச்சேரி அரசு
காரைக்கால்: காவிரி நீரில் தனது பங்கைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது புதுச்சேரி அரசு.
காவிரி நீரில் புதுச்சேரி அரசுக்கும் சிறிய பங்கு உண்டு. இந்த நிலையில் காவிரியில் தனது பங்கு நீரைப் பெற அது உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகம், புதுவை மாநிலங்களுக்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. இந்த விஷயத்தில், தமிழக அரசு போன்று புதுவை அரசும் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி உப்பளம் பகுதியிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த படகு காரைக்காலில் சிக்கியது. இது தொடர்பாக புதுச்சேரியில் 4 பேரும், காரைக்காலை சேர்ந்த இருவரும் கைதாகியுள்ளனர்.
நாகூர்-காரைக்கால் இடையிலான புதிய அகல ரயில்பாதை பணிகளை 2011 பிப்ரவரியில் முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் நாராயணசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications