தூத்துக்குடி-யோகா பயிற்சிக்குச் சென்ற மாணவி மாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே யோகா வகுப்புக்கு சென்ற மாணவி மாயமானார்.
ஏரல், கொட்டாலங்குறிச்சியைச் சேர்தவர் குமார். இவரது மகள் சிந்துஜா (17).
சிந்துஜா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவன் ராஜ் என்பருடன் காதல் திருமணம் செய்ய வீட்டைவிட்டு வெளியேறியது. பின்னர் இருவரும் ஏரல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு வந்த சிந்துஜாவின் தந்தை குமார், சிந்துஜாவிற்கு 17 வயதே ஆகிறது, அவர் மைனர் என்று புகார் அளித்தார். இதனையடுத்து சிந்துஜாவை விசாரித்தனர் போலீசார். அவர் தந்தையுடன் செல்ல மறுத்ததால் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை யோகா பயிற்சி செல்வற்காக காப்பகத்தை விட்டு வெளியே சென்ற சிந்துஜா மாலை வரை திரும்பவில்லை. இதனால் காப்பக நிர்வாகி சுமித்ஷா தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணமல் போன சிந்துஜாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications