வங்கக் கடலில் புயல் சின்னம்-கன மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம்- புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மத்திய மேற்கு வங்க கடலை நோக்கி நகர்ந்ததால் மழை குறைந்தது. இந் நிலையில் வங்க கடலில் புதிதாக இன்னொரு புயல் சின்னம் உருவாகியுள்ளது.
அந்தமானின் தெற்கு கடல் பகுதியில் இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
அது மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் என்று தெரிகிறது. காரணமாக தமிழகம்- புதுவையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.
இந்தப் புயல் சென்னை-மசூலிபட்டினம் இடையே அடுத்த 2 நாட்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1ம் எண் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications