பாகிஸ்தானில் தீபாவளி!

ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஓரிரு இந்துக்களால் மட்டுமே கொண்டாடுப்படுவதாக யாரும் நினைத்து விடவேண்டாம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வர்ர்தகத் தலைநகர் கராச்சி மற்றும் ராபவல்பிண்டி போன்ற நகரங்களில் ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தான் முழுக்க இஸ்லாமியர்கள் வாழும் தேசமாக இருந்தாலும் இந்துக் குடும்பங்களும் இருக்கின்றன. பிரிவினைக்குப் பிறகும் சொந்த மண்ணை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல மனமின்றி பாகிஸ்தானிலேயே மைனாரிட்டிகளாக தங்கி விட்டவர்கள் இவர்கள்.
சமீப ஆண்டுகள் வரை தங்கள் பண்டிகை தினங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வந்த இந்துக்கள், கடநத் சில ஆண்டுகளாக குழுக்களாக இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்தக் கொண்டாட்டங்களில் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரவலாக கலந்து கொண்டு தீபாவளியின் குதூகலத்தை சந்தோஷமாக அனுபவிக்கின்றனர் என்பது மனதுக்கு ஆறுதலான விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியர்கள் நிறைந்து வாழும், இலங்கை, நேபாளம், மொரீசியஸ், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஜப்பான், தாயல்ந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டிரினிடாட் டெபாகோ, கயானா, சுரினாம், பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!![]()
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications