கியூபா-பாகி்ஸ்தானில் விமானங்கள் விழுந்து நொறுங்கி 91 பேர் பலி

ஏரோ கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கியூபாவின் சான்டியாகோ டி கியூபா நகரிலிருந்து தலைநகர் ஹவானாவுக்குச் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் கியூபாவின் மிகப் பெரியான ஏரியான சஸா அருகே விழுந்து நொறுங்கியதில் 61 பயணிகளும் 2 விமானிகள் உள்ளிட்ட 7 சிப்பந்திகளும் பலியாயினர். பலியானவர்களில் 28 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக் தெரியவில்லை.
பாகிஸ்தானில் விமான விபத்து:
இந் நிலையில் கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானின் ஜே.எஸ். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலியாயினர்.
இன்று காலை 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கராச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நொடிகளில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்காவின் யூனியன் டெக்ஸாஸ் பெட்ரோலியம் நிறுவனத்தால் இந்த விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இதில் பயணித்த அந்த நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் 2 விமானிகள் உள்ளிட்ட 3 சிப்பந்திகளும் பலியாகிவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications