நவ. 8ல் 11 தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசு வரும் 8ம் தேதி விடுவிக்கவுள்ளது.
அத்துமீறி இலங்கைக் கடல் பகுதியில் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
அவர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி அன்று விடுவிக்கப்படவுள்ளனர். இது குறித்து மண்டபம் கடற்படை தலைமை அதிகாரி டி. எஸ். சைனி கூறுகையில்,
நவம்பர் 8ம் தேதி மீனவர்கள் இந்திய கடற்படையிடம் நடுக்கடலில் ஒப்படைக்கப்படுவார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள நெடுந்தீவு இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
மண்டபம், தங்கச்சிமடம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களை கடந்த 3-ம் தேதி நெடுந்தீவுக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications