சரணடைந்தார் ராமலிங்க ராஜூ!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ரூ 14000 கோடி சத்யம் முறைகேடு வழக்கில் ஜாமீன் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு சரணடைந்தார்.
ஹைதராபாத் உள்ளூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை அவரும் அவரது சகோதரர் உள்ளிட்ட ஐவரும் சரணடைந்தனர்.
இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும். ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நீதிமன்றத்தில் சரணடைந்து விடுமாறு ராஜுவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை ஜனவரிக்குள் முடிய வேண்டும் என்றும் ஜூலை மாதம் இதில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications