3 ஆண்டுகளில் தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி வர்த்தகம் ரூ.50,000 கோடியைத் தாண்டும்: நிர்வாக இயக்குனர்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 90-வது நிறுவனர் தினவிழா தூத்துக்குடியில் நடந்தது. இதற்கு நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பொதுமேலாளர் செல்வன ராஜதுரை வரவேற்றார். இதில் வங்கியின் முன்னாள் சேர்மன் ஜெயராஜ் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் பேசியதாவது,
கடந்த 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி துவங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இன்று 220 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதற்கு 150 ஏடிஎம் மையங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மெர்க்கன்டைல் வங்கியின் தற்போதைய வர்த்தகம் ரூ.21 ஆயிரம் கோடியாக உள்ளது. இன்னு்ம் 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியைத் தாண்டும். அந்த அளவிற்கு வங்கி வளர்ச்சி அடைந்து வருகிறது.
அடுத்த நிறுவனர் தினத்திற்குள் வங்கி இன்னும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது. வீ்ட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பங்குகள் வாங்க, விற்க ஏற்பாடு செய்யும் பணி மிக விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications