அதிக அளவு அந்நிய முதலீடுகள் வேண்டும்! - சீனா

கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் டிரில்லியன் டாலர் அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் மேம்பட வழிவகுத்துள்ளது.
"நியாயமான சந்தை முறையை உருவாக்கி அந்நிய முதலீடுகளை அதிக அளவில் கவரத் திட்டமிட்டுள்ளதாக," பெய்ஜிங்கில் நடந்த சி.இ.ஓ.க்களின் கூட்டத்தில் துணை பிரதமர் ஜாங் டெஜாங் தெரிவித்தார்.
பன்னாட்டு முதலீடு எப்பொழுதும் உலக பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை உயர்த்தும் உந்து சக்தியாகத் திகழ்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சீனாவில் இன்றைய தேதிக்கு 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்து கிடக்கிறது. 7 லட்சம் வெளிநாட்டுக் கம்பெனிகள் இங்கே கடை விரித்துள்ளன. 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் உள்ளவற்றில் 470 நிறுவனங்கள் சீனாவில்தான் உள்ளன.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே சீனாவின் ஏற்றுமதி 1.1 ட்ரில்லி்யன் டாலரைத் தாண்டிவிட்டது. 45 மில்லியன் வேலைவாய்ப்புகளைத் தரும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியில் பாதியளவுக்கு பங்களித்துள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications