பிரேமானந்தா கவலைக்கிடம்!
கடலூர்: கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் பிரேமானந்தா இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர் கவலைக்கிடமாக உள்ளார்.
பல்வேறு நோய் இருப்பதால், சென்னை உயர்நீதிமன்ற அனுமதியுடன், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் தங்கி கிசிச்சை பெற்று, கடந்த 8ம் தேதி சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரேமானந்தாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரேமானந்தாவிற்கு மூச்சு திணறல் மற்றும் கால் வீக்கம் உள்ளதால் தொடர்ந்து 15 நாள் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தினர்.
அதன்பேரில் பிரேமானந்தா கடலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பிரேமானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவர் சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications