சீனாவில் கட்டடம் தீப்பிடித்து 53 பேர் பலி!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 28 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ் பகுதியில் வணிக வளாகமும், மேல் பகுதியில் குடியிருப்புகளும் இருந்தன. இவற்றில் புனர மைப்பு பணிகள் நடந்து வந்தன.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இதில் சிக்கி 53 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர்.
100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
கட்டிடத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்த ஏராளமான பொதுமக்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று அபாயக்குரல் எழுப்பினார்கள்.
அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தீப்பிடித்த கட்டிடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதற்குள் ஏராளமானவர்கள் இறந்து கிடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications