ஜெயேந்திரர், விஜயேந்திரரை கைது செய்த எஸ்.பி. பிரேம்குமார் மரணம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரரை தீபாவளி தினத்தில் ஆந்திராவில் வைத்து கைது செய்தவர் பிரேம்குமார்.
அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறையில் முக்கிய பதவி வகித்து வந்த பிரேம்குமார் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் நீண்டகாலம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இவர் இன்ஸ்பெக்டராக இருந்த காலத்தில் ராணுவ வீரரை கைவிலங்கு போட்டு அழைத்து சென்ற வழக்கில் சமீபத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதற்கிடையே சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த பிரேம்குமார் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது.
இந் நிலையில், வடபழனி தனியர் மருத்துவமனைக்கு இன்று காலை சிகிசைக்காக வந்த பிரேம்குமார் அங்கு மரணமடைந்தார்.
பிரேம் குமாருக்கு வயது 57. அவரது உடல் முகப்பேரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இவர் தான் தென் மாவட்டத்தை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியை சுட்டுக் கொன்றவர் என்பது குறிப்பிடதக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications