ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ராசா வெற்றி வீரராக வருவார்-வீரமணி
சென்னை: ராசா வெற்றி வீரராகி ராஜநடை போட்டு வருவார். அவருக்கு வரலாறு காணா வரவேற்பு தர தமிழ்நாடு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
இதுதொடர்பாக வீரமணி விடுத்துள்ள அறிக்கை:
1999-ம் ஆண்டு முதலே இருந்த நடைமுறையைத்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலும் ஆ. ராசா பின்பற்றினார். கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவைத் தத்துவப்படி, அவர் மட்டும்தான் குற்றம் இழைத்தவரா- குற்றம் என்று ஒன்று நடந்திருக்குமானால்-அரசின் அடுத்தகட்ட நிலைப்பாடு செயற்பாடு என்று எதிர்க்கட்சிகள் மேலும் சில காவுகளை'க் கேட்கமாட்டார்களா என்ற கேள்வி, மில்லியன் டாலர் கேள்வி'யாகக் கிளம்பாதா?
இதுவரை உலகம் கேள்விப்படாத ஒரு விசித்திரம்! ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அது பற்றிய விமர்சனம், பதவி விடுவிப்பு என்றால் அதைவிட வேறு விசித்திரம் உண்டா?
இதனை அரசியலால் - நாளைக்கொரு கூட்டணி, ஆளுக்கொரு வேஷம் போடுபவர்களால் வீழ்த்தி விட முடியாது. அறத்திற்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் அளக்க முடியாதது தானாம். உள்ள ஆழம் கணக்கிட முடியாதுதான்.
ராசா வெற்றி வீரராகி ராஜநடை போட்டு வருவார். அவருக்கு வரலாறு காணா வரவேற்பு தர தமிழ்நாடு காத்திருக்கிறது. பதவி அரசியல் வரலாறு தெரியாதவர்கள் அல்லர் மக்கள் என்று கூறியுள்ளார் வீரமணி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications