எனக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பில்லை-ராஜாவின் தனிச் செயலாளர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னை யாரும் விசாரிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜாவின் தனிச் செயலாளரான ஆர்.கே.சந்தோலியா.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக என்ன எந்த புலனாய்வு அமைப்பும் விசாரிக்கவில்லை. யாராவது என்னை விசாரித்தால் உண்மையைச் சொல்வேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
சில முக்கிய ஆவணங்கள் எனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது முற்றிலும் தவறான தகவல்.
கொள்கை உருவாக்கலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு தனிச் செயலாளரின் வேலை என்னவோ அதை மட்டுமே நான் செய்தேன்.
எனக்கு விதிமுறையை மீறி பதவி உயர்வு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை என்றார் சந்தோலியா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications