சோனியா-ராகுல் விரும்பும் காங்கிரசை உருவாக்குவோம்: தங்கபாலு
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 93-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் யமுனை நதிக்கரையில் உள்ள அவரின் நினைவிடமான சக்தி ஸ்தல்லில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் தவிர துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் ஆகியோரும் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்திரா காந்தி படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தங்கபாலு பேசுகையில்,
இந்த நாளில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம். இந்தியாவின் வளர்ச்சிக்கு காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா ஆகியோரே காரணம்.
மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் உணவு திட்டம் நிறைவேறியதும் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு சோனியா, ராகுல் விரும்பும் காங்கிரசை தமிழகத்தில் உருவாக்குவோம் என்றார்.
முன்னதாக தங்கபாலு யானைகவுனியில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications