நூல் விலை உயர்வைக் கண்டித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
சங்கரன்கோவில்: தமிழகத்தில் ஈரோடுக்கு அடுத்தபடியாக சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் லுங்கி, சேலை, வேட்டி, துண்டு, கைக்குட்டை ஆகியவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
சமீபகாலமாக விசைத்தறிக்கு பயன்படும் 10-ம் நம்பர் நூல் கிலோ ரூ.55ல் இருந்து 85 ஆகவும், 16-ம் நம்பர் நூல் ரூ.80ல் இருந்து 155 ஆகவும், 60-ம் நம்பர் நூல் ரூ.750ல் இருந்து 1400 ஆகவும், 40-ம் நம்பர் நூல் கண்டு ரூ.500ல் இருந்து 1000 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதனால் விசைத்தறி தொழில் நலிவடையும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
விஷம்போல் உயர்ந்து வரும் நூல் விலையைக் கட்டுபடுத்த வேண்டும். வெளிநாட்டுக்கு பருத்தி ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரன்கோவிலில் உள்ள மாஸ்டர் வீவர் அசோசியேஷன், திருமுருகன் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நேற்று ஒருநாள் மட்டும் விசைத்தறி கூடங்களை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications