வந்தது கார்த்திகை மாதம்-காற்று வாங்கும் அசைவ ஹோட்டல்கள்
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அசைவ ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் இன்றி காற்று வாங்கியபடி உள்ளது. கறி கிடைக்காதால் அல்ல, கார்ததிகை மாதம் பிறந்ததால்.
கரூர் மாவட்த்தில் சாலையோரத்தில் பஞ்சாபி தாபா என்ற பெரியலும், மற்றும் அசைவ பிரியர்களுக்காக தலைப்பாகட்டு பிரியாணி என்ற பெயரிலும் பல அசைவ ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஹோட்டல்களுக்கு தினசரி வரும் வாடிக்கையாளர்கள் வராததால் காற்று வாங்கியபடி இருந்தன.
கார்த்திகை மாதத்தில் பலர் அய்யப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். மேலும், நேற்று கார்த்திகை தீபம் என்பதால் பலர் சைவத்திற்கு மாறி இருந்தனர்.
இதனால் ஹோட்டல்களில் வைக்கப்பட்டிருந்த ஆடு, கோழி, நண்டு, இறால், வான்கோழி என பல அசைவ உணவு வகைகள் போணியாகாமல் கடைக்காரர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தன.
இது குறித்து ஒரு ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, அய்யப்ப சாமிக்கு பலர் இந்த கார்த்திகை மாத்தில் தான் மாலை போடுவார்கள். அதனால் வியாபாரம் குறைவாக இருக்கும். மேலும், இன்று கார்த்திகை தீபம் என்பதால் பலரும் வரவில்லை. இதனால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்றார்.
இதே போன்று பல மாவட்டங்களிலும் அசைவ ஹோட்டல்களில் எதிர்பார்த்தபடி வருமானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications