பாக்.கில் நடக்கும் தீவிரவாத செயல்களில் இந்தியாவுக்கு பங்கில்லை: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil
கராச்சி: பாகிஸ்தானில் இந்தியா எந்த தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸதானியர்கள் தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் குறைகூறும் முன் முதலில் எங்கள் நாட்டை ஒழுங்குபடுத்த வேண்டும்.
உள்நாட்டு மக்களின் ஆதரவின்றி தீவிரவாதிகளால் எதையும் செய்ய முடியாது. எனவே, முதலில் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான், அல் கொய்தா மற்றும் லஷ்கர்-இ-ஜங்க்வி ஆகிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யத் திட்டமிட்டனர் என்று அவர் கூறினார்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications