ஐபோன், ஐபாட் மூலம் தமிழ் கற்க புதிய சாப்ட்வேர்!

உலகம் முழுவதும் இன்று இந்தியர்கள் பரவி விட்டனர். குறிப்பாக தமிழர்கள் இல்லாத பகுதியே இல்லை என்று கூட கூறலாம்.
தமிழர்களும், இந்தியர்களும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் தமிழும், இந்திய மொழிகளும் இன்று உலகமயமாகியுள்ளன.
இருப்பினும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், பிற இந்தியர்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை கற்றுத் தர முடியாத நிலையில் உள்ளனர் அல்லது நேரம் இல்லாமல் உள்ளனர். அந்தக் கவலை இப்போது அகலப் போகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வந்துள்ளது ஐம்கரா என்ற நிறுவனம்.
ஐம்கரா நிறுவனம் இதற்காகவே ஒரு விசேஷ அப்ளிகேஷன் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இது ஐபாட் மற்றும் ஐபோன்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை கற்றுத் தருகிறது.
நமக்கு நமது தாய்மொழியை கற்றுக் கொடுக்கிறது இந்த அப்ளிகேஷன். தமிழை எழுதவும், படிக்கவும் இந்த ஐம்கரா அப்ளிகேஷன் உதவுகிறதாம்.
எழுத்துக்களை சொல்லிக் கொடுக்க அடையாளங்களை (Symbols) இது பயன்படுத்துகிறது.
ஆடியோ-விஷூவல் வடிவில் உள்ள இது, தமிழ் மீதான அறிவை மேம்படுத்த விரும்புவோருக்கும் பேருதவியாக வந்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்களில் இதை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். தற்போது வந்துள்ள 1.0 வெர்சன், மொழிகளின் அடிப்படைகள் குறித்ததாக அமைந்துள்ளது. இருப்பினும் விரைவில் இதை மேலும் மேம்படுத்தி வெளியிடவுள்ளனராம்.
வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் இந்தியர்கள் தங்களது தாய் மொழியை தங்களது பிள்ளைகளுக்கு தெளிவாக, சரியாக சொல்லித் தர இந்த அப்ளிகேஷன் உதவும் என்கிறது ஐம்கரா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications