ஆம்புலன்ஸை குண்டு வைத்துத் தகர்த்த நக்சலைட்கள்-3 பேர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: மாவோயிஸ்டுகள் வைத்த குண்டுக்கு ஆம்புலன்ஸ் சிக்கி சிதறியது. இதில் ஒரு சுகாதாரப் பணியாளர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலாகும் இது.
இதுகுறித்து மாநில டிஜிபி மன்மோகன் பிரஹராஜ் கூறுகையில், பிராமனிகோவன் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸை நக்சலைட்கள் தாக்கி அழித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் பெண் சுகாதாரப் பணியாளர் ஆவர். மற்றவர்கள் ஒரு நோயாளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவர்.
இந்த ஆம்புலன்ஸ் கடபூரிலிருந்து பிராமனிகோவன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்றார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications