மீண்டும் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்-2009ல் 13 பேருக்கு வேலை கிடைத்தது

டெல்லி: இந்தியாவில் மீண்டும் வேலைவாய்ப்புகள் மலர்ச்சி பெற தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் 13 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலானோருக்கு ஐடி மற்றும் பிபிஓக்களில் வேலை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் வேலைவாய்ப்புகள் நல்ல உயர்வைக் கண்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓக்களில் வேலைக்கு ஆளெடுப்பது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 12.96 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இவர்கள் வேலை பெற்றுள்ளனர்.
ஐடி-பிபிஓ பிரிவில் மட்டும் 8.54 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஜவுளித்துறையில் 1.52 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
அடுத்து மெட்டல்கள் பிரிவில் 1.37 லட்சம் பேரும், ஆட்டோமொபைல் பிரிவில் 1.10 லட்சம் பேருக்கும், ஜெம்ஸ் ஜூவல்லரி பிரிவில் 93 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.
அதேசமயம் கடந்த 2008ம் ஆண்டு 4.92 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் வேலைக்கு ஆளெடுப்பது மேலும் அதிகரிக்கும் என மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications