அனைத்து டெபாஸிட்டுகளின் வட்டியையும் 150 புள்ளிகள் உயர்த்திய எஸ்பிஐ!!

மக்களுக்கு அவர்களின் வைப்புத் தொகைகளின் மீது நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வட்டி வீத உயர்வை அறிவித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
நாளை முதல் இந்த புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் டி சுப்பாராவ் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், வங்கிகள் அதிக டெபாஸிட்டுகளை ஈர்க்கவும், மக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையிலும், வட்டி வீதங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, சின்டிகேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா போன்றவை வைப்புத் தொகைகளுக்கான வட்டிகளை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்தே பாரத ஸ்டேட் வங்கியும் வட்டி உயர்வை அறிவித்துள்ளது.
இதன் மூலம் நீண்ட கால வைப்புத் தொகைகளுக்கு 8.75 சதவீதம் வரை அதிகபட்சமாக வட்டி ஈட்ட முடியும்.
46 முதல் 90 நாட்களுக்குள்ளான குறுகிய கால டெபாஸிட்டுகளுக்கு இப்போது 4 சதவீத வட்டி தரப்படுகிறது. இது 5.5 சதவீதமாக உயர்கிறது.
181 நாளிலிருந்து 1 ஆண்டுக்குள்ளான குறுகிய கால கடன்களுக்கு தற்போது வழங்கப்படும் 6 சதவீத வட்டி உயர்த்தப்பட்டு, 7.25 சதவீதமாக வழங்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications