தமிழகத்திற்கு ரூ. 2000 கோடி மழை நிவாரணம் கோரி நாளை திருமா. ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 2000 கோடி ஒதுக்கக் கோரி நாளை சென்னையில் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழை வெள்ளத்தால் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்குள்ளான சூழலில் இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்.
மேலும் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்கு மத்திய மந்திரி தலைமையில் குழு ஒன்றை அனுப்பிவைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை சென்னையிலும், 8-ந் தேதி அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறம் ஆர்ப்பாட்டம் கட்சி தலைவர் என்ற முறையில் எனது தலைமையிலும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் தலைமையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications