நாடாளுமன்றம் 18வது நாளாக முடங்கியது
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இன்று நாடாளுமன்றம் 18வது நாளாக முடங்கியது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன. இன்று நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இது தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி வாரம். இந்தத் தொடர் தொடங்கியதில் இருந்தே 2ஜி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதையடுத்து கடைசி வாரத்திலாவது சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மீராகுமார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை எதிர்கட்சிகள் கவனிப்பதாய் இல்லை. அவர்கள் தொடர்ந்து அமளியி்ல ஈடுபட்டதால் நேற்று அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் அவை கூடியதும் எதிர்கட்சிகள் வழக்கம் போல் கோஷங்கள் எழுப்பி அவையை நடத்தவிடாமல் செய்தனர். இதையடுத்து அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுக்க ஒத்திவைப்பதாக மீராகுமார் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications