கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல்-டீசல் விலை ரூ.2 உயரும்?
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததையடுத்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியது.
அதன் பிறகு எண்ணை நிறுவனங்களே விலையை உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர்.
இந் நிலையில் இப்போது கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 அமெரிக்க டாலராகிவிட்டது.
இதனால் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விலை உயர்வு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம்.
கடந்த ஜூன் மாதத்துக்கு பின் பெட்ரோல், டீசல் விலை 4 உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. கச்சா விலை உயர்வால் இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாவிட்டால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் நட்டும் ரூ.65,000 கோடி நஷ்டத்தை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் விலை உயர்ந்தால் விலைவாசியும் உயர்ந்து நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications