தமிழக தேர்தலில் பிரிண்டர் இணைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரம்-தேர்தல் ஆணையம் ஆலோசனை

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர நடைமுறைக்கு சில கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே நிலவி வரும் சந்தேகங்களை நீக்கி குறைகளைப் போக்கவும், நியாயமான முறையில் தேர்தலை நடத்தவும், வெளிப்படையான முறையில் நடைமுறைகளை அமல்படுத்தவும் நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்புக்கு வருகிற 23ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து அதை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று பாஜக, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளன.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரிண்டர்களைப் பொருத்தி, அதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியக் கூடிய நடைமுறையை வருகிற தமிழக மற்றும் கேரள சட்டசபைத் தேர்தலில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார் குரேஷி.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications