விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பாமக வெல்லும்-ராமதாஸ்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பாமக தனித்து நின்றே வெல்ல முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செஞ்சியில் பா.ம.க., இளைஞர்கள், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
30 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சமுதாயத்தில் 3 டாக்டர்கள் மட்டுமே இருந்தார்கள். தற்போது 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளார்கள்; 10 ஆயிரம் வழக்கறிஞகள் உள்ளார்கள். பல்வேறு துறையிலும் பணியில் உள்ளார்கள். இவை எல்லாம் இட ஒதுக்கீடு பெற்ற பிறகு வந்தவை.
இந்த இட ஒதுக்கீட்டைக் கூட தனியாக தரவில்லை 107 சாதியை சேர்த்துதான் கொடுத்தார்கள். மற்ற முன்னேறிய ஜாதிகளுக்கு இணையாக தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உயர்த்தியுள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் மாயாவதி. அவர் என்னென்ன செய்தார் என்பது குறித்து ஒரு பக்க அளவுக்கு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளிவந்துள்ளது.
ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் சில பிரிவு மக்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால், வன்னியர் சமுதாயம் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் வன்னியர் ஆட்சிக்கு வர முடிவில்லை. இதற்கு வன்னியர்களிடத்தில் ஒற்றுமை இல்லாததே காரணம்.
விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தனியாக நின்று பாமக வெற்றி பெற முடியும். செஞ்சி தொகுதியில் நாம் தனியாக நின்றாலும் வெற்றி பெற முடியும். ஒரு இளைஞன் ஒரு கிராமத்தில் 60 ஓட்டுகளைப் பெற முடியும். இளைஞர்களிடத்தில் ஆற்றல், திறமை உள்ளது. ஆதலால் இளைஞர்களிடத்தில்
கட்சியை ஒப்படைக்கிறேன் என்றார் ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications