ஆதர்ஷ் ஊழலில் இருந்து யாரும் தப்ப முடியாது: அந்தோணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்மை ஆதர்ஷ் ஊழலில் ஈடுபட்டவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது.
எப்பொழுதெல்லாம் குற்றச்சாட்டுகள் நிரூபி்க்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் என்னவாக இருந்தாலும், ஆயுதப்படையும், அரசும் நிச்சயமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. வேறு யாரும் இது போன்று தீவிர நடவடிக்கை எடுப்பதில்லை. ஆயுதப்படை மட்டுமே தீவிர நடவடிக்கை எடுக்கிறது.
ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் கொலபா நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி கேட்டபோது இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதை தீர்த்து வைப்பது ராணுவத்தின் பொறுப்பு என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications