சொத்து குவிப்பு வழக்கு: ஜெவின் இன்னொரு இழுத்தடிப்பு முயற்சி தோல்வி!
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வழக்கம் போல வழக்கு விசாரணைக்கு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை மொழி பெயர்த்தில் பிழைகள் இருபப்தாகவும், அவற்றை திருத்தும்வரை இந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், தமிழும், ஆங்கிலமும் தெரிந்த நபரைக் கொண்டு தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடரலாம் என்றும், மொழிபெயர்ப்பு பிரச்சினைக்காக வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
மேலும்,ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கம் போல விசாரிக்கப்படலாம் என்றும் அது அனுமதி அளித்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications