குஜராத் வேளாண் வெற்றியைப் பின்பற்ற கலாம் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் மாநிலத்தில் வேளாண்துறை அடைந்துள்ள மிகப் பெரிய வளர்ச்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்றிப் பலனடைய வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலம் விவசாயத் துறையில் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது தேசிய அளவிலான சராசரியை விட 3 மடங்கு அதிகமாகும்.
சமீபத்தில் நான் அகமதாபாத் ஐஐஎம் நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது குஜராத் விவசாய நிர்வாக மையத்தின் விஞ்ஞானிகள், இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கான காரணங்களை எனக்கு விளக்கிக் கூறினர். கடந்த சில வருடங்களில் அடைந்துள்ள வளர்ச்சி இது என்பதைக் கேள்விப்பட்டபோது விய்பாக இருந்தது. இந்த வெற்றி பார்முலாவை அனைத்து மாநிலங்களும் கடைப்பிடித்து பலன் அடையலாம் என்றார் கலாம்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications