ஆந்திர விவசாயிகளை வைத்து பாலிட்டிக்ஸ்-ஜெகன் மோகனும் உண்ணாவிரதம்

முன்னாள் கடப்பா எம்.பியான ஜெகன் மோகன் ரெட்டிக்கு இன்று 37வது பிறந்த நாள். இதையொட்டி தனது அரசியல் வாழ்க்கையை முறைப்படி ஒரு போராட்டத்துடன் தொடங்கியுள்ளார் ஜெகன் மோகன்.இதுதான் அவர், அவரது தந்தை இறந்த பின்னர் மேற்கொள்ளும் முதல் அரசியல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கர்னூல் மாவட்டம் நந்தியாலிலிருந்து விஜயவாடாவுக்கு வந்து சேர்ந்தார் ஜெகன் மோகன். பின்னர் அங்குள்ள கனக துர்க்கை கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்டார்.
அதன் பின்னர் கிருஷ்ணா நதிக்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குச் சென்று அங்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அவருக்கு பல்வேறு எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், திரைப்பட நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் திரண்டு வந்து ஜெகன் மோகனுக்கு ஆதரவு கொடுத்தனர். அதேபோல குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜெகன் மோகனின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக மாநில அரசின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார் ஜெகன் மோகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications