லஷ்கர் தீவிரவாதிகளை விசாரிக்க பாக்.குக்கு கமிஷன் அனுப்ப இந்தியா திட்டம்
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜகியுர் ரஹ்மான் உள்ளிட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை விசாரிக்க அங்கு விசாரணைக் கமிஷனை அனுப்ப இந்தியா திட்டமிட்டு இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மும்பையில் 166 பேரை பலி கொண்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தானில் இருந்தபடி ரிமோட் கன்ட்ரோல் போல செயல்பட்டு இயக்கிய முக்கிய தீவிரவாத தலைவர்களின் குரல் மாதிரியை எடுக்க வேண்டியுள்ளது. இதற்காக ஒரு விசாரணைக் கமிஷனை இந்தியா அனுப்ப விரும்புகிறது. இதை பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும்.
மேலும் நக்வி உள்ளிட்ட 7 முக்கிய லஷ்கர் தீவிரவாதிகளை விசாரிக்கவும் பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நக்வி உள்ளிட்டோர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
நக்வி தவிர ஜரார் ஷா, அபு அல் காமா ஆகிய இரு முக்கியத் தீவிரவாதிகளையும் விசாரிக்க இந்தியா விரும்புகிறது. இவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை கோரியும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் நேரடியாக அங்கு போய் விசாரிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications