இன்னும் போர்க்குணத்தை இழந்திடவில்லை! : திருமாவளவன்
சென்னை: ஈழத்தமிழர்கள் போர்க்களத்தை இழந்தாலும் இன்னும் போர்க்குணத்தை இழக்கவில்லை என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
26.12.2010 அன்று தமிழர் இறையாண்மை மாநாட்டை மறைமலைநகரில் நடத்துக்கிறோம்.
ஈழத் தமிழர்களின் ஒரே வேட்கையான தமிழீழ விடுதலையை சர்வதேச சமூகம் அங்கீகரிகக் வேண்டும் என்றும் தமிழீழத்தை மீட்டெடுக்க உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிற நோக்கில் நடத்தப்படும் மாநாடே இம்மாநாடாகும்.
இலங்கை தீவில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து அரை நூற்றாண்டுக் காலம் அறவழியினும் ஆயுதவழியினும் ஈழத்தமிழரக்ள் போராடினர்.
ஆனால் அப்போராட்டத்தின் நியாயத்தையும் ஜனநாயகத்தையும் மூடி மறைத்துவிட்டு பயங்கரவாத முத்திரை குத்தி திட்டமிட்ட ஒடுக்குமுறையால் நசுக்கிவிட்டனர்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைக்கான அரசியலை அடைகாப்பதும், அக்கருத்தியலை, சர்வதேச சமூகத்திடையே பரப்பிட வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமை என்கிற உணர்வோடு விடுதலை சிறுத்தைகள் இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
இடைக்காலமாக ஈழத்தில் நாம் போர்க்களத்தை இழந்தாலும் இன்னும் போர்க்குணத்தை இழந்திடவில்லையென்பதை உறுதிப்படுத்தும் மாநாடாக இது அமைந்திட வேண்டும்," என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications