வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின் காட்டம்
நெல்லை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதா ஊழல் பற்றிப் பேசத் தகுதியில்லாதவர் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை மாவட்டம் பாளை ஜவஹர் திடலில் திமுக அரசின் சாதனை விளக்க பொது கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
தி்முக ஆட்சியில் திட்டங்களை, சாதனைகளை நிறைவேற்றி வந்துள்ளோம். இந்த ஆட்சியை களங்கப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
திமுக ஆட்சி மீது எந்த குற்றசாட்டையும் ஆதராத்துடன் கூற முடியாததால் 2ஜி பெக்ட்ரம் ஓதுக்கீட்டை கையில் எடுத்துள்ளார். ராசா அமைச்சராக பொருப்பேற்ற பிறகு தான் இந்த ஊழல் நடத்ததாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார். இது தவறு. இது தொடர்பாக மத்திய தலைமை அதிகாரியின் தணிக்கை அறிக்கையில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என கூறப்பட்டுள்ளது.
இதில் எந்த ஆதாரமோ, புள்ளி விபரமோஇல்லை. அலை ஓதுக்கீட்டில் 2002ல் இருந்து 2010 வரை அரசுக்கு ரூ.77,983 கோடி கிடைத்துள்ளது. இதைதான் ஊழல் என்று பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் 2006ம் ஆண்டில் இருந்து பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் அவர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications