ஸ்பெக்ட்ரம் வழக்கு-ராஜா, ராடியாவை மீண்டும் விசாரிக்க சிபிஐ திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டு முறை விசாரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜாவையும், நீரா ராடியாவையும் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது சிபிஐ.
மேலும், இந்த வழக்கில் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவர்கள் மீது அரசு ரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
ராஜா கடந்த வெள்ளிக்கிழமை 9 மணி நேரமும், பின்னர் சனிக்கிழமை 7 மணி நேரமும் இரண்டு தவணையாக விசாரிக்கப்பட்டார். அதேபோல நீரா ராடியாவையும் அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளது சிபிஐ.
இந்த நிலையில் இருவரையும் மீண்டும் விசாரிக்கத் தயாராகி வருகிறது சிபிஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications