கடும் பனி: 70 விமானங்கள், 55 ரயில்கள் ரத்து!
டெல்லி: கடுமையான பனி மூட்டம் காரணமாக 70 விமானங்கள் டெல்லியில் ரத்து செய்யப்பட்டன. 55 ரயில்களும் நிறுத்தப்பட்டன.
டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்து வருகிறது. டெல்லியின் விமான ஓடு பாதையில் பனி மூட்டம் இருப்பதால் விமானங்கள் புறப்படவோ இறங்கவோ முடியவில்லை.
நேற்று 100-க்கும் அதிகமான விமானங்கள் மூடுபனியால் பாதிப்பு அடைந்தன. நேற்று 14 சர்வதேச விமானங்கள் உள்பட 40 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
2-வது நாளாக இன்றும் டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி முதலே டெல்லி விமான நிலையம் பனி சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் டெல்லி வந்து போகும் 70-க்கும் அதிகமான விமானங்கள் பாதிக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து வந்த 23 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
டெல்லியிலிருந்து புறப்படும் / வந்து சேரும் ரயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications