ஆம்பூர் சாலை விபத்தில் கைதி, 3 போலீஸார் பலி-3 பேர் காயம்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் கைதியுடன் சென்ற போலீஸ் வேன் சிக்கியது. இதில் கைதியும், 3 போலீஸாரும் பலியானார்கள். 2 கைதிகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
கோவை மத்திய சிறையிலிருந்து 3 கைதிகளுடன் நான்கு போலீஸார் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் வந்த வேன் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே வந்தபோது ஒரு பாலத்தின் சுவர் மீது பலமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.
இதில் ஒரு கைதியும், 3 போலீஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு போலீஸ்காரரும், 2 கைதிகளும் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயரிழந்த போலீஸ்கார்கள் குமரவேல், தேவகுமார், ஞானசேகரன் என்று தெரிய வந்துள்ளது. கைதியின் பெயர் லியாகத் அலி.
காயமடைந்தவர்களில் முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கைதிகள். கருணாகரன் போலீஸ்காரர் ஆவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications