இளங்கோவனின் கருத்தெல்லாம் காங்கிரஸ் கருத்தே அல்ல-சித்தன் எம்.பி.
பழனி: அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கருத்து தெரிவித்து வரும் கருத்தை, காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் எம்.பி. சித்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பழனி மலைக் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
அப்போது திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யா சித்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பழனி - திண்டுக்கல் அகலரயில் பாதை பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பழனி நகராட்சிக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ரூ. 20 லட்சம் பயன்படுத்தாமல் விட்டதால், நத்தம் தொகுதியில் இரு பணிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் பதில், அவரது சொந்த கருத்தாகும். ஒருவரது கருத்து மட்டுமே கட்சியின் மொத்த கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications