கேரளாவில் ஒரே நாளில் ரூ.35 கோடி மது விற்பனை: டிசம்பரில் மட்டும் ரூ. 600 கோடி விற்பனை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் கேரளாவில் ரூ.35 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
கேரளாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம், தீபாவளி பண்டிகை தினங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று மட்டும் ரூ.35 கோடிக்கு வெளிநாட்டு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.30 கோடிக்கு விற்பனையானது. டிசம்பர் மாதம் மட்டும கேரளாவில் ரூ.600 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
இத்துடன் பார்கள், ராணுவ கேன்டீன்களில் விற்பனையான தொகைகளை சேர்த்தால் இந்த தொகை மேலும் அதிகரிக்கும்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications